வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு ஜெல்லி

Photo of Orange jelly by Ramya Santhakumar at BetterButter
380
0
0.0(0)
0

ஆரஞ்சு ஜெல்லி

Mar-25-2019
Ramya Santhakumar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு ஜெல்லி செய்முறை பற்றி

ஆரஞ்சு ஜஸ் எடுத்து அதனுடன் சோள மாவு சேர்க்கவும் கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும் 2 நிமிடத்தில் கீரிம் போல வந்ததும் நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றவும் அதை 2 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பாதாம் பொடியில் பிரட்டி எடுத்தால் ஆரஞ்சு ஜெல் ரெடி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆரஞ்சு ஜஸ் 1 1/2 கப்
  2. சோள மாவு 2 கரண்டி
  3. சக்கரை தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு ஜஸ் யில் சோள மாவு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்
  2. தேவைப்பட்டால் சக்கரை சேர்த்து கலக்கவும்
  3. அதை அடுப்பில் வைத்து கைவிடாமல் கலந்துவிடவும்
  4. கீரிமாக வந்ததும் அடுப்பை அனைத்து நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றவும்
  5. இதை பிரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுக்கவும்
  6. வட்ட வடிவில் கட் செய்து பாதாம் பொடியில் பிரட்டி எடுக்கவும்
  7. இப்போது ஆரஞ்சு ஜெல்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்