வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கபாப்

Photo of Chicken kabobs by Janani Vijayakumar at BetterButter
298
0
0.0(0)
0

சிக்கன் கபாப்

Mar-25-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கபாப் செய்முறை பற்றி

சிக்கன் கபாப்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் 1/4 kg
  2. மிளகாய் தூள்
  3. உப்பு
  4. சோள மாவு
  5. அரிசி மாவு
  6. கடல மாவு
  7. லெமன் ஜூஸ்
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. சிக்கன் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்
  2. அரிசி மாவு 2 ஸ்பூன் சேர்க்கவும்
  3. கடலை மாவு சோள மாவு 1 ஸ்பூன் சேர்க்கவும்
  4. மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்