வீடு / சமையல் குறிப்பு / பட்டர் பிரட் மசாலாமுட்டை பொடிமாஸ்

Photo of Butter bread masala eggpodi mass by nilopher meeralavai at BetterButter
361
0
0.0(0)
0

பட்டர் பிரட் மசாலாமுட்டை பொடிமாஸ்

Mar-25-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டர் பிரட் மசாலாமுட்டை பொடிமாஸ் செய்முறை பற்றி

பட்டர் பிரட் மசாலா முட்டை பொடிமாஸ் நி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் பட்டர் தடவியது2 துண்டுகள்
  2. தக்காளி ஒன்று வெங்காயம் பாதி
  3. மல்லி புதினா கட் பண்ணி எடுத்து ஒரு ஸ்பூன்
  4. பெப்பர் ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  5. ஆயில் ஒரு ஸ்பூன்
  6. முட்டை இரண்டு

வழிமுறைகள்

  1. தக்காளி வெங்காயத்தை மிக்ஸியில் அடிக்கவும்
  2. கரகரப்பாக அரைக்கவும்
  3. முட்டையை உடைத்து ஊற்றவும்
  4. நான்ஸ்டிக் தவாவில் ஆயில் சிறிது ஊற்றவும்
  5. வெங்காயம் தக்காளி அரைத்ததை போடவும்
  6. உப்பு மிளகுத்தூள் போட்டு முட்டையை நன்றாக அடிக்கவும்
  7. வெங்காயம் தக்காளி வதங்கியதும் முட்டை கலவையை ஊற்றி நன்றாக கிளறவும்
  8. முட்டை மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்