உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / காரக் கடலை

Photo of Roasted masala peanuts by Navas Banu L at BetterButter
0
0
0(0)
0

காரக் கடலை

Mar-26-2019
Navas Banu L
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காரக் கடலை செய்முறை பற்றி

" காரக்கடலை " (Roasted Masala Peanuts) தேவையான பொருட்கள் வறுக்காத வேர்க்கடலை -200 கிராம் மிளகாய் தூள் - 2 டீஸ்பூண் உப்பு - 1/2 டீஸ்பூண் பெருங்காயம் - 1/4 டீஸ்பூண் கறிவேப்பிலை - கொஞ்சம் பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் செய்முறை : * ஒரு கடாய் அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். * எண்ணெய் சூடானதும், அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து கடலையை எண்ணெயில் போட்டு நன்றாக ஃப்ரை பண்ணவும். * கடலை ஃப்ரை ஆகி கோல்டன் ப்ரவுன் கலரில் ஆனதும் கறிவேப்பிலை சேர்க்கவும். * கறிவேப்பிலை ஃப்ரை ஆனதும் கடலையையும், கறிவேப்பிலையையும் எண்ணெயில் இருந்து வடிகட்டிக்கு மாற்றவும். * ஒரு பவுளில் சூடான கடலையைப் போட்டு அதில் மிளகாய் தூள்,உப்பு தூள், பெருங்காயம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். * பதினைந்து நிமிடம் ஆற வைத்து பிறகு சாப்பிடவும்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வறுக்காத வேர்க் கடலை - 200 கிராம்
  2. மிளகாய் தூள் - 2 டீஸ்பூண்
  3. உப்பு - 1/2 டீஸ்பூண்
  4. பெருங்காயம் - 1/4 டீஸ்பூண்
  5. கறிவேப்பிலை - கொஞ்சம்
  6. எண்ணெய் - பொரிப்பதற்க்கு

வழிமுறைகள்

  1. ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  2. எண்ணெய் சூடானதும், அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து கடலையை எண்ணெயில் போட்டு நன்றாக ஃப்ரை பண்ணவும்.
  3. கடலை ஃப்ரை ஆகி கோல்டன் ப்ரவுன் கலரில் ஆனதும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  4. கறிவேப்பிலை ஃப்ரை ஆனதும், கடலையையும்,கறிவேப்பிலையையும் எண்ணெயில் இருந்து வடிகட்டிக்கு மாற்றவும்.
  5. ஒரு பவுளில் சூடான கடலையை போட்டு, அதில் மிளகாய் தூள், உப்பு தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
  6. பதினைந்து நிமிடம் ஆற வைத்து பிறகு சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்