வீடு / சமையல் குறிப்பு / ரோடு சைடு காளான் வறுவல்

Photo of roadside mushroom fry by Ramya Santhakumar at BetterButter
984
0
0.0(0)
0

ரோடு சைடு காளான் வறுவல்

Mar-26-2019
Ramya Santhakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரோடு சைடு காளான் வறுவல் செய்முறை பற்றி

பொடியாக நறுக்கிய காளான் முட்டைகோஸ் மைதா மாவில் கலந்து உதிரி உதிரியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து அதோட மசாலா சேர்த்து பச்சை வெங்காயத்தை சேவ் பண்ணு

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோஸ் நறுக்கியது
  2. காளான் நறுக்கியது
  3. மைதா மாவு ஒரு கப்
  4. சிகப்பு மிளகாய் சாஸ் ஒரு டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் சாஸ் ஒரு ஸ்பூன்
  6. சோள மாவு ஒரு ஸ்பூன்
  7. தக்காளி சாஸ்
  8. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு
  9. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  10. மஞ்சள் தூள்
  11. கரம் மசாலா அரை ஸ்பூன்
  12. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  13. வெங்காயம் பொடியாக நறுக்கியது
  14. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  15. உப்பு தேவைக்கேற்ப
  16. காம்ப்ளக்ஸ் வறுத்தது
  17. சக்கரை ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. மைதா மாவுல உப்பு முட்டைகோஸ் காளான் சேர்த்து தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்துக்கு பசி எடுக்கவும்
  2. இந்த மாவை நம்ப ஏற்கனவே காய வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. இதுக்கு மசாலா ரெடி பண்ணிடலாம்
  4. என்ன ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கி கொள்ளவும் அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை சேர்த்துக்கோங்க இது நல்ல வதக்கவும்
  5. இப்போ இதுல மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தேவையான சாஸ் எல்லாம் சேர்த்து நல்ல கலந்து எடுத்துக்கணும்
  6. அந்த மசாலா கூட ஏற்கனவே பொரித்த பக்கோடாவை சேர்த்து கலந்து கொள்ளவும்
  7. இப்போ இதுல காலிஃப்ளவரை கொஞ்சம் தண்ணி கலந்து அந்த மசாலாவுடன் சேர்த்து கலந்து விடவும்
  8. இது ஓரளவுக்கு நல்ல கெட்டியானதும் இறக்கி விடவும்
  9. இப்போ ஒரு பிளேட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கலாம்
  10. நறுக்கின வெங்காயம் நறுக்கிய கொத்தமல்லி வறுத்த கார்ன்ஃப்ளேக்ஸ் இதெல்லாம் சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்