வீடு / சமையல் குறிப்பு / இறால் கிரேவி

Photo of Eral gravy by Shanmuga Priya at BetterButter
572
0
0.0(0)
0

இறால் கிரேவி

Mar-27-2019
Shanmuga Priya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இறால் கிரேவி செய்முறை பற்றி

கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இறால் 1/2கி
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. மிளகாய் தூள்
  5. மஞ்சள் தூள்
  6. வெங்காயம் 4
  7. தக்காளி 3
  8. கருவெப்பிலை
  9. இஞ்சி பூண்டு விழுது
  10. கடுகு
  11. ப.மிளகாய் 1

வழிமுறைகள்

  1. எண்ணெய் ஊற்றி கடுகு,வெங்காயம் கருவெப்பிலை சேர்த்து வதக்கவும்.
  2. உப்பு சேர்க்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  4. தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  6. இறால் சேர்க்கவும்.
  7. காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்க்கவும்.
  8. சிறிது தண்ணீர் ஊற்றி வெகவிடவும்.
  9. சுவையான இறால் கிரேவி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்