வீடு / சமையல் குறிப்பு / உடனடி மாங்காய் ஊறுகாய்

Photo of Instant mango pickle by prema s at BetterButter
250
1
0.0(0)
0

உடனடி மாங்காய் ஊறுகாய்

Mar-29-2019
prema s
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

உடனடி மாங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம் இந்த மாங்காய் ஊறுகாய் ஊற வைக்கத் தேவையில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நல்ல பச்சை மாங்காய் ஒன்று
  2. கடுகு மற்றும் வெந்தயம் வறுத்து அழைத்தது ஒரு டேபிள்ஸ்பூன்
  3. நல்லெண்ணெய் 50 ml
  4. கடுகு ஒரு டேபிள்ஸ்பூன்
  5. காஷ்மீரி சில்லி பவுடர் ஒரு டீஸ்பூன்
  6. குழம்பு மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை 2 டீஸ்பூன்
  8. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு நல்ல பச்சை மாங்காயை நன்றாகக் கழுவிக் துருவிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் 50 ml நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும்
  3. அதில் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும்
  4. பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
  5. காஷ்மீரி சில்லி பவுடர் மற்றும் மிளகாய்த்தூளை சேர்த்துக் கொள்ளவும்
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  7. மசாலா பச்சை வாடை போனதும் துருவி வைத்த மாங்காயை சேர்த்துக் கொள்ளவும்
  8. இதை நன்கு கலந்து 5 நிமிடம் வேக விடவும்
  9. கடைசியாக கடுகு மற்றும் வெந்தயப் பொடி தூவி ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்
  10. சுவையான ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய மாங்காய் ஊறுகாய் தயார் இதை பிரேசில் மூன்று வாரம் வரை வைத்துக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்