வீடு / சமையல் குறிப்பு / புதினா தக்காளி சட்னி

Photo of Mint tomato chutney by Sibiya  at BetterButter
725
0
0.0(0)
0

புதினா தக்காளி சட்னி

Jul-03-2019
Sibiya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா தக்காளி சட்னி செய்முறை பற்றி

தோசை மற்றும் இட்லிக்கு எற்ற சட்னி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா 1 கைப்பிடி
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. புளி
  5. கடலைப்பருப்பு
  6. தேங்காய்
  7. உப்பு
  8. வரமிளகாய் 3
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு புதினாவை சேர்த்து வதக்கவும்
  3. புதினா வதங்கியதும் தேங்காய் சேர்த்து இரன்டு நிமிடம் வதக்கவும் பின்பு ஆரிய பின்பு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  4. எண்ணெய் கடுகு உழுந்து வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்