வீடு / சமையல் குறிப்பு / மாம்பழம் சாஸ்

Photo of Mango sauce with cinnamon bread by Sibiya  at BetterButter
522
0
0.0(0)
0

மாம்பழம் சாஸ்

Jul-04-2019
Sibiya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாம்பழம் சாஸ் செய்முறை பற்றி

மாம்பழம் சாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாம்பழம் : 2
  2. சர்க்கரை: 5 மேஜை கரண்டி
  3. வெண்ணெய்: 5 மேஜை கரண்டி
  4. ரொட்டி : 4 துண்டு
  5. பட்டை பொடி: 3 சிட்டி கை

வழிமுறைகள்

  1. மாம்பழம் தோள் நீக்கி மைய்யாக அரைக்கவும்.
  2. கடாயிள் வெண்ணெய் சேர்க்கவும் பிறகு அவரைத்த விழுதை சேர்க்கவும்.
  3. நிறம் மாறியதும் மாம்பழம் சாஷ் ரெடி.
  4. ரொட்டி துண்டை எடுத்து சப்பாத்தி தெய்க்கும் கட்டையில் தெய்க்கவும். பிறகு வெண்ணெய்யை ரெட்டி மேல் சிரிது சேர்க்கவும். நாம் செய்த சாஷ்சை ரெட்டி மெல் சேர்க்கவும். அதன் மெல் மற்ற ஒரு ரெட்டி சேர்த்து தோசை கல்லில் வெண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.
  5. சர்க்கரையுடன் பட்டை பொடி சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து விடவும். பின்பு கலந்ததை டொஸ்ட் செய்ததின் மெல் தூவி விடவும்.
  6. சிரிது மாம்பழம் சாஷ்வுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்