வீடு / சமையல் குறிப்பு / அவகேடோ டிப்

Photo of Guacamole by Fathima Beevi at BetterButter
699
0
0.0(0)
0

அவகேடோ டிப்

Aug-13-2019
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவகேடோ டிப் செய்முறை பற்றி

அவகேடோ டிப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சின்ன வெங்காயம்-12
  2. பச்சை மிளகாய்-1
  3. குடமிளகாய் -1/2
  4. பூண்டுபற்கள்-5
  5. கொத்த மல்லி இலை- 1/4 கப்
  6. தக்காளி-1
  7. பழுத்த அவகேடோ-1
  8. எலுமிச்சை பழம்-1/2
  9. உப்பு- தேவையான அளவு
  10. ஆலிவ் ஆயில்-2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சை மிளகாய் மற்றும் தக்காளியின் விதைகளை நீக்கி விட்டு நன்றாக பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. சின்ன வெங்காயம், குடமிளகாய், பூண்டுபற்கள், கொத்த மல்லி இலை களை நன்றாக பொடியாக நறுக்கி வைக்கவும்
  3. அவகேடோ தோல் மற்றும் விதையை  நீக்கி விட்டு நன்றாக மதித்து கொள்ளவும்.
  4. அவகேடோ மசியலுடன் நறுக்கிய காய்கறிகள், உப்பு, ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  5. எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு நன்றாக கிளறி சிப்ஸ், ரொட்டி மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்