வீடு / சமையல் குறிப்பு / வெண்ணை பன்னீர் மசாலா

Photo of  by Suresh Suresh at BetterButter
414
0
0.0(0)
0

வெண்ணை பன்னீர் மசாலா

Jan-12-2022
Suresh Suresh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்ணை பன்னீர் மசாலா செய்முறை பற்றி

வெண்ணை, வெங்காயம்,தக்காளி ,இஞ்சி ,பன்னீர் ,உப்பு ,கஸ்தூரிமேத்தி,தண்ணீர்,வெண்ணெய் ,மசாலா .

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர்- 500- கிராம்
  2. வெங்காயம்- 200- கிராம்
  3. வெண்ணை- 200- கிராம்
  4. தக்காளி- 50- கிராம்
  5. இஞ்சி- 2- கிராம்
  6. மசாலா- 50- கிராம்
  7. உப்பு- 1- கிராம்
  8. தண்ணீர்- 1- லிட்டர்
  9. கஸ்தூரி மேத்தி- 1- கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை எடுத்து 5 நிமிடம் சூடாக்கவும்.
  2. வெண்ணை சேர்க்கவும்.
  3. வெங்காயம் சேர்க்கவும்.
  4. தக்காளி சேர்க்கவும்.
  5. சிறு துண்டு இஞ்சி சேர்க்கவும்.
  6. நன்றாக வதக்கவும்.
  7. ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
  8. நன்றாக அரைத்து எடுக்கவும்.
  9. அரைத்த மசாலாவை கடையில் சேர்க்கவும்.
  10. இப்போது மசாலாவில் பன்னீர் சேர்க்கவும்.
  11. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  12. கஸ்தூரி மேத்தி போடும்.
  13. தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  14. நன்றாக கொதித்த பிறகு.
  15. இறக்கி வைத்து.
  16. கொத்தமல்லித் தழை தூவவும்.
  17. பிறகு என்னை பன்னீர் மசாலாவை நன்றாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்