வீடு / சமையல் குறிப்பு / ஐயங்கார் பேக்கரி பாணியிலான சாண்ட்விச்/மசாலா பிரெட் டோஸ்ட்/திறந்த மசாலா சாண்ட்விச்

Photo of  Masala Bread Toast by Srividhya Ravikumar at BetterButter
1767
99
4.8(0)
0

ஐயங்கார் பேக்கரி பாணியிலான சாண்ட்விச்/மசாலா பிரெட் டோஸ்ட்/திறந்த மசாலா சாண்ட்விச்

Oct-08-2015
Srividhya Ravikumar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாண்ட்விச் பிரெட் : 4 எண்ணிக்கை
  2. துருவப்பட்ட கேரட் : 1/2 கப் (2 சிறிய கேரட்)
  3. நறுக்கப்பட்ட வெங்காயம்: 2 தேக்கரண்டி (1 பெரியது)
  4. நறுக்கப்பட்ட தக்காளி: 2 தேக்கரண்டி (1 பெரியது)
  5. சிவப்பு மிளகாய்த்தூள்: 1/2 தேக்கரண்டி
  6. பச்சைமிளகாய்: 1 நறுக்கப்பட்டது
  7. தக்காளி சாஸ்: 1 தேக்கரண்டி
  8. உப்பு
  9. கொத்துமல்லி இலைகள்
  10. கடுகு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்தவும், 1/4 தேக்கரண்டி கடுகு சேர்த்து, வெடிக்கும்வரை காத்திருக்கவும்.
  2. நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பிங்க் நிறமாகும்வரை வறுக்கவும்.
  3. நறுக்கப்பட்ட தக்காளியை சேர்த்து வறுக்கவும்.
  4. திருவப்பட்ட கேரட், உப்பு, சிவப்பு மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கவும்.
  5. 5 நிமிடங்களுக்கு சிறு தீயில் சமைத்து, தக்காளி சாந்து சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை நிறுத்தவும்.
  6. கொத்துமல்லி சேர்த்து கலந்துகொள்ளவும்.
  7. ஒரு தவாவை சூடுபடுத்தி, வெண்ணெயை இரண்டு பக்கமும் கொஞ்சம் தடவி பிரெட்டை வாட்டவும்.
  8. பிரெட்டின் மீது 2 தேக்கரண்டி பூரணத்தைப் பரவச் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்