கெட்டி பருப்பு | Mudda pappu in Tamil

எழுதியவர் Tanuja G  |  21st Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mudda pappu by Tanuja G at BetterButter
கெட்டி பருப்புTanuja G
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

14

0

கெட்டி பருப்பு

கெட்டி பருப்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Mudda pappu in Tamil )

 • 2 கப் துவரம்பருப்பு
 • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
 • சுவைக்கேற்ற உப்பு

கெட்டி பருப்பு செய்வது எப்படி | How to make Mudda pappu in Tamil

 1. துவரம்பருப்பைக் கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளவும். ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
 2. பருப்பை ஒரு குக்கரில் மஞ்சள் தூள் சிறிது தண்ணீரோடு வைக்கவும். 1 விசில் வரை பிரஷர் குக்கரில் வைக்கவும்.
 3. ஆவி அடங்கியதும் பருப்பை மசித்து சுவைக்கேற்ற உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 4. தேவையானப் பதத்தைப் பெற இந்த பருப்பை சிம்மில் வைக்கவும். பொதுவாக கெட்டி பருப்பு வழக்கமானப் பருப்பைவிட அடர்த்தியாக இருக்கும். அதனால் பருப்பைக் கொதிக்க வைக்கும்போது போதுமானத் தண்ணீர் சேர்க்கவும்.
 5. கடுகு/சீரகம், கறிவேப்பிலை கொண்டு ஒரு எளிமையான தாளிப்பை பருப்பில் சேர்க்கலாம், எனினும் இது விருப்பம் சார்ந்தது.

எனது டிப்:

ஆரம்பத்தில் சில நிமிடங்கள் பருப்புகள் தண்ணீராக இருப்பதுபோல் தோன்றினாலும், ஆறியதும் அடர்த்தியாகிவிடும். குளிர்காலங்களில், மேலும் காரமாகச் செய்துகொள்ள தாளிப்போடுக் கொஞ்சம் மிளகு சேர்த்துக்கொள்ளவும்.

Reviews for Mudda pappu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.