உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / உடனடி மசாலா வேர்கடலை

Photo of Instant Masala Peanuts by Soniya Saluja at BetterButter
17
346
0(0)
0

உடனடி மசாலா வேர்கடலை

Dec-02-2015
Soniya Saluja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • ప్రతి రోజు
 • కలయిక
 • మైక్రోవేవులో చెయ్యటం
 • చిరు తిండి
 • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. 4 கப் பச்சை வேர்கடலை
 2. 1 கப் கடலை மாவு
 3. 1/2 கப் அரிசி மாவு
 4. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 5. 2 தேக்கரண்டி உலர் மாங்காய்த் தூள்/அம்சூர் தூள்
 6. 1 தேக்கரண்டி மஞ்சள்தூள்
 7. 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
 8. சுவைக்கேற்ற உப்பு
 9. 2 தேக்கரண்டி எண்ணெய்
 10. கொஞ்சம் கறிவேப்பிலை

வழிமுறைகள்

 1. அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்துகொள்க. தண்ணீரை முற்றிலுமாக வடிக்கட்டி உலர் சேர்வைப்பொருள்களோடு வேர்கடலை சேர்த்து சமமாகப் பூசப்படுவதற்கு மெதுவாகக் கிளறவும்.
 2. நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்க்கவும். கறிவேப்பிலை வேர்கடலைக்கு அருமையான வாசனையைத் தரும்.
 3. மைக்ரோவேவ் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெயைத் தடவி, வேர்கடலையைத் தட்டில் வைத்து வேர்கடலை மீது எண்ணெயைத் தெளித்து அது மொறுமொறுப்பாக மாறும்வரை சமைக்கவும்.
 4. ஆறவிட்டு, காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்