வீடு / சமையல் குறிப்பு / கிரில் செய்யப்பட்ட பச்சை மோயோ சாண்ட்விச்

Photo of Grilled Green Mayo Sandwich by Suhan Mahajan at BetterButter
2283
385
4.6(0)
0

கிரில் செய்யப்பட்ட பச்சை மோயோ சாண்ட்விச்

Dec-11-2015
Suhan Mahajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • கிரில்லிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் துண்டுகள் - 4 துண்டுகள்
  2. மயோனைஸ் - ½ கப்
  3. கொத்துமல்லி இலைகள் - 1 கப்
  4. நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  5. எலுமிச்சை - ½ துண்டு சாறு
  6. பச்சை மிளகாய் - 1-2 துண்டுகள்
  7. நறுக்கிய தக்காளி - அலங்கரிப்பதற்காகக் கொஞ்சம் (விருப்பம் சார்ந்தது)
  8. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்சியில், கொத்துமல்லி, பச்சை மிளகாய், ½ கப் வெங்காயம் சேர்க்கவும். சட்னியாக அல்லது சாந்தாக அரைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை சிறிது நேரத்து எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில், மயோனைஸ், 2-3 தேக்கரண்டி கொத்துமல்லிச் சாந்து, ½ கப் வெங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு எடுத்து இந்தப் பரவலை மேற்கொள்வதற்காக நன்றாகக் கலந்துகொள்ளவும். சேமிக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் வெங்காயத்தையும் எலுமிச்சைச் சாறையும் தவிர்க்கவும்.
  3. சேமிக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் வெங்காயத்தையும் எலுமிச்சைச் சாறையும் தவிர்க்கவும். இந்த மோயோ கலவையை பிரிஜ்ஜில் சேமிக்கலாம்.
  4. பிரெட் துண்டுகளை எடுத்து அடர்த்தியான அடக்கு பச்சை மோயோ சாந்தைத் தடவவும். ஒரு கிரில்லரைச் சூடுபடுத்தி இந்த சாண்ட்விச்சுகளைச் சுடவும்.
  5. கிரில் செய்யப்பட்டதும் நறுக்கப்பட்டத் தக்காளியோடுப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்