வீடு / சமையல் குறிப்பு / செவென் கப் கேக்

Photo of seven cup cake by கமலாஸ் tech at BetterButter
802
5
0.0(0)
0

செவென் கப் கேக்

Sep-30-2017
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செவென் கப் கேக் செய்முறை பற்றி

பால் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் 1 கப்
  2. தேங்காய் துருவல் 1 கப்
  3. நெய் 1 கப்
  4. கடல மாவு கப்
  5. ஜீனி 3 கப்

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும்
  2. பின் அடுப்பில் வைத்து மீடியம் ப்ளேமில் வைத்து கை விடாமல் கிளறவும்
  3. நன்கு கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்