வீடு / சமையல் குறிப்பு / மலபார் தந்துரி சிக்கன்

Photo of Malabar  dhanthuri chicken by Deepan raj at BetterButter
1720
4
0.0(0)
0

மலபார் தந்துரி சிக்கன்

Oct-08-2017
Deepan raj
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மலபார் தந்துரி சிக்கன் செய்முறை பற்றி

...

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • கேரளா
  • கிரில்லிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் 1 ....
  2. சோம்பு 25 கிராம்
  3. பூண்டு 15 பல்
  4. காய்ந்த மிளகாய் 8
  5. கருவேப்பிலை 15 இலை
  6. காய்ந்த மிளகாய் பவுடர் 5 கிராம்
  7. மஞ்சள் தூள் 5 கிராம்
  8. உப்பு தேவைக்கு
  9. கரம் மசலா 5 கிராம்
  10. மல்லிகை விதை 50 கிராம்
  11. மிளகு 5 கிராம்
  12. எலுமிச்சை 3

வழிமுறைகள்

  1. அணைத்து மசாலாக்களை சேர்த்து பவுடர் செய்ய வேண்டும்
  2. 30 நிமிடம் முன்பு சிக்கன்னை கழுவி
  3. எலுமிச்சை சாரு உப்பு சேர்த்து ஊறவைக்க வேண்டும்
  4. பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து நெருப்பில் வேக வைக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்