வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பூரண போண்டா

Photo of Coconut sweet bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
491
7
0.0(0)
0

தேங்காய் பூரண போண்டா

Oct-12-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பூரண போண்டா செய்முறை பற்றி

பூரணம் வைத்து செய்யும் இனிப்பு கார போண்டா இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேங்காய் துருவல் - 1 cup
  2. வெல்லம் - 1/2 cup
  3. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  4. நெய் - 3 தேக்கரண்டி
  5. உருட்டு உளுந்து - 3/4 cup
  6. அரிசி - 2 தேக்கரண்டி
  7. உப்பு - 1 சிட்டிகை
  8. பச்ச மிளகாய் - 2
  9. பெருங்காயம் - 1 சிட்டிகை
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருட்டு உளுந்து மற்றும் அரிசியை சேர்த்து ஊற வைக்கவும்
  2. உப்பு, பச்ச மிளகாய், பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. கடாயில் நெய் விட்டு தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  4. மற்றொரு கடாயில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம்
  5. நன்கு கிளறிய தேங்காய் துருவலில் வெல்லகரைசலை சேர்த்து சுருள கிளறவும்
  6. அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  7. இந்த உருண்டைகளை முதலில் அரைத்த மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான இனிப்பு கார போண்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்