வீடு / சமையல் குறிப்பு / Poongar rice (called as womens rice) puttu

Photo of Poongar rice (called as womens rice) puttu by saranya sathish at BetterButter
4509
5
0.0(1)
0

Poongar rice (called as womens rice) puttu

Oct-24-2017
saranya sathish
210 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூங்கார் அரிசி - 1 கப்
  2. வெல்லம் - 3/4 கப்
  3. துருவிய தேங்காய் - 1/4 கப்
  4. நெய் - தேவையான அளவு
  5. திராட்சை, முந்நிரி, ஏலக்காய் - தேவையான அளவு
  6. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுக்கவும் .
  2. பிறகு அரிசி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊறவிடவும்.
  3. அரிசியில் நீரை வடித்து மிக்சியில் அரைக்கவும். நீர் சேர்க தேவையில்லை.
  4. அரைத்த அரிசி பொடியை ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும். பிறகு ஆரவைக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும்.
  5. ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.
  6. நெய்யில் முந்திரி திராட்சை வருத்து வெல்ல பாகில் சேர்க்கவும்.
  7. ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  8. நன்றாக கலக்கவும். கம்பி பதம் வந்ததும் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  9. சிரிதளவு நெய் சேர்த்து இரக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-24-2017
Pushpa Taroor   Oct-24-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்