Photo of Kollu rasam by Rajee Swaminathan at BetterButter
1288
4
0.0(2)
0

Kollu rasam

Oct-24-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மல்லி விதை 2 டீ ஸ்பூன்
  2. மிளகு 1 டீ ஸ்பூன்
  3. சீரகம் 1 டீ ஸ்பூன்
  4. கொள்ளு 2 டேபிள்ஸ்பூன்
  5. மிளகாய்வத்தல் 1
  6. பூண்டு 5 பல்
  7. புளி கரைசல் 2 கப்
  8. தக்காளி 1 நறுக்கியது
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. அனைத்து பொருட்களையும் புலியை தவிர்த்து பொடித்து ரசப்பொடி தயார் செய்யவும்.
  2. 2. புளியைக்கரைத்து தக்காளி சேர்த்து பொடியை கலக்கவும்.
  3. 3. பின் உப்பு, காயம் சேர்த்து சிறு கொதி வந்தவுடன் மல்லி, கருவேப்பிலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Nov-16-2017
Subhashni Venkatesh   Nov-16-2017

ராஜி!! ஸ்டெப்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்

Pushpa Taroor
Oct-24-2017
Pushpa Taroor   Oct-24-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்