Photo of Porivilanga Vurundai by Tamilarasi Muthukumar at BetterButter
208
8
0.0(1)
0

Porivilanga Vurundai

Oct-26-2017
Tamilarasi Muthukumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Porivilanga Vurundai செய்முறை பற்றி

பச்சரிசி சிறிய கப், கோதுமை 1 சிறிய கப், பாசிப்பருப்பு 1 சிறிய கப் முன்றையும் தனித்தனியாக சிறிதளவு நெயில் மிதமான தீயில் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். ஆற வைத்த பின்பு மிக்சியில் இட்டு ஒன்றிரண்டாக அரைத்தெடுக்க வேண்டும். பொட்டுக்கடலை ,சுக்குப் பொடி அரை தேக்கரண்டி, நெயில் வறுத்த தேங்காய் பற்கள்,கம்பிப் பதத்தில் செய்த சர்க்கரைப் பாகை இந்த அனைத்துப் பொருட்களும் உள்ள கலவையில் ஊற்றி ருசிக்குத் தேவையான அளவு ஜீனி சேர்த்து உருண்டைகளாக பிடித்து எடுக்க வேண்டும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரை ஒரு கப்
  2. கோதுமை ஒரு கப்
  3. பாசிப்பருப்பு ஒரு கப்,பச்சரிசி ஒரு கப்
  4. சுக்கு பொடி அரை தேக்கரண்டி,ஜீனி ஒரு கப்
  5. பொட்டுக்கடலை ஒரு கப்
  6. நெய் தேவைக்கேற்பநெயில் வறுத்தெடுத்த தேங்காய் பற்கள்

வழிமுறைகள்

  1. பச்சரிசி சிறிய கப், கோதுமை 1 சிறிய கப், பாசிப்பருப்பு 1 சிறிய கப் முன்றையும் தனித்தனியாக சிறிதளவு நெயில் மிதமான தீயில் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  2. ஆற வைத்த பின்பு மிக்சியில் இட்டு ஒன்றிரண்டாக அரைத்தெடுக்க வேண்டும்.
  3. பொட்டுக்கடலை ,சுக்குப் பொடி அரை தேக்கரண்டி, நெயில் வறுத்த தேங்காய் பற்கள்,கம்பிப் பதத்தில் செய்த சர்க்கரைப் பாகை இந்த அனைத்துப் பொருட்களும் உள்ள கலவையில் ஊற்றி ருசிக்குத் தேவையான அளவு ஜீனி சேர்த்து உருண்டைகளாக பிடித்து எடுக்க வேண்டும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்