வீடு / சமையல் குறிப்பு / சிறுபயறு இனிப்பு சுண்டல்

Photo of Greengram Sweet Sundal by Ayesha Ziana at BetterButter
363
3
0.0(0)
0

சிறுபயறு இனிப்பு சுண்டல்

Oct-27-2017
Ayesha Ziana
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிறுபயறு இனிப்பு சுண்டல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான பாரம்பரிய சிறுபயறு இனிப்பு சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிறுபயறு 1 1/4 கப்
  2. தண்ணீர் 1 1/2 கப் அல்லது தேவைக்கு
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. வெல்லம் 2 பந்து
  5. துருவிய தேங்காய் 2 கை நிறைய

வழிமுறைகள்

  1. குக்கரில் சிறுபயறு, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பயறு குழையக்கூடாது, ஆனால் வெந்திருக்க வேண்டும்.
  2. வெல்லத்தை கல்லில் வைத்து பொடிக்கவும்.
  3. தட்டில் சிறுபயறு பரத்தி, அதன் மேல் வெல்லம் தூவி, பின்னர் தேங்காயையும் தூவ வேண்டும். கரண்டியால் நன்றாக கலந்து பரிமாறவும். மிகவும் சுவையான ஆரோக்கியமான சிறுபயறு இனிப்பு சுண்டல் தயார்.
  4. பாரம்பரிய உணவான இது, காலை/மாலை சிற்றுண்டியாகப் பரிமாற ஏற்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்