வீடு / சமையல் குறிப்பு / முட்டை மசாலா

Photo of Spicy egg fry by Jasmin Sheik at BetterButter
469
7
0.0(0)
0

முட்டை மசாலா

Oct-28-2017
Jasmin Sheik
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை மசாலா செய்முறை பற்றி

எளிதானது, ருசியானது... அனைத்து வகை உணவுகளுடனும் பொருந்தும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • முகலாய்
  • ஷாலோ ஃபிரை
  • பாய்ளிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 4 வேகவைத்து பாதியாக நறுக்கியது
  2. கடுகு 1 தேக்கரண்டி
  3. பூண்டு 1 பல்
  4. கருவேப்பிலை சிறிது
  5. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  6. தனியா தூள் 1 தேக்கரண்டி
  7. சிவப்பு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  8. சீரக தூள் 1/2 தேக்கரண்டி
  9. உப்பு
  10. எண்ணெய் 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மிகவும் மிதமான தீயில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய பூண்டு பின் அனைத்து மசாலாக்களையும் போட்டு 1 நிமிடம் வறுக்கவும்
  2. பின் முட்டை யை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்