Photo of Famous Kerala Kola put by Karuna pooja at BetterButter
1387
8
0.0(1)
0

Famous Kerala Kola put

Nov-06-2017
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி 1 கப்
  2. தேங்காய் துருவல் சிறிது
  3. உப்பு தேவையான அளவு
  4. தண்ணீர் சிறிது

வழிமுறைகள்

  1. பச்சரிசியினை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும் .
  2. பின்னர் நன்கு களைந்து, தண்ணீர் வடித்து நிழலான இடத்தில் துணி விரித்து அதில் பரப்பி உலர்த்தவும்.
  3. அரிசி ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தவும்.
  4. பின்னர் அரிசியை மிக்சியில் சிறிது ரவை , சிறிது மாவு இருக்கும்படி அரைக்கவும்....
  5. அரைத்த மாவில் சிறிது உப்பு கலந்து தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து கலக்கவும்.
  6. இது கைகளால் உதிர்த்தால் உதிரியாக இருக்கும் படி அளவான தண்ணீர் சேர்க்க வேண்டும்....
  7. குழலின் கீழ் உள்ள பாத்திரத்திலோ அல்லது குக்கரிலோ தண்ணீர் கொதிக்க விடவும்....
  8. குழலில் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது தேங்காய் துருவல் ஒரு அடுக்கு ,ஒரு அடுக்கு கலந்து வைத்துள்ள அரிசி மீண்டும் இதை நிரப்பி ,குழலின் முக்கால் பங்கு ஆனதும் மூடி வைக்கவும்.
  9. இதனை கொதிக்கும் பாத்திரத்தில் வைத்து வேகவிடவும்.
  10. வெந்தபின் அதற்கான குச்சியில் பின்புறம் தள்ளி எடடுத்தால் ,புட்டு தயார்......
  11. இதனை கடலை கறி, பயறு , நேந்திரம் பழ இவற்றுடன் பரிமாறலாம்.......

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Nov-07-2017
Pradeep Kumar   Nov-07-2017

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்