வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக்கீரை சப்பாத்தி

Photo of Venugreek leaves chappati by Rajee Swaminathan at BetterButter
528
3
0.0(0)
0

வெந்தயக்கீரை சப்பாத்தி

Nov-06-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெந்தயக்கீரை சப்பாத்தி செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான எனது 16 வது பதிவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு 200 கி
  2. வெந்தயக்கீரை
  3. மிளகாய் 2
  4. சீரகம்
  5. உப்பு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை எடுத்து பாத்திரத்தில் போடவும்.
  2. வெந்தயக்கீரையை ஆய்ந்து கழுவி நறுக்கி அதனுடன் மிளகாய் சீரகம் அரைத்து மாவில் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 1 மணி நேரம் கழித்து உருண்டையாக உருட்டவும்.
  3. பின் சப்பாத்தியாக சுடவும்.
  4. கொண்டைக்கடலை குருமாவுடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்