வீடு / சமையல் குறிப்பு / பெசரட்டு தோசை

Photo of Pesarattu dosa by Raji Arun at BetterButter
602
2
0.0(0)
0

பெசரட்டு தோசை

Nov-09-2017
Raji Arun
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
51 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பெசரட்டு தோசை செய்முறை பற்றி

Healthy dish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பயிறு 1 கப்
  2. கடலைப்பருப்பு 4 மே.க
  3. உளுத்தம்பருப்பு 2 மே.க
  4. அரிசி மாவு 2 மே.க
  5. உப்பு தே.அளவு.

வழிமுறைகள்

  1. பாசிப்பயிறு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாக 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு ஊறவைத்த பருப்பை மிக்ஸியில் நைசாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையை ஊற்றவும்
  4. அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  5. தோசைக்கல்லை காயவைத்து நெய்/எண்ணெய் விட்டு முறு முறுவென்று சுடவும்.
  6. சுவையான ஆரோக்கியமான பெசரட்டு தோசை ரெடி.
  7. இதற்கு தக்காளிச் சட்னி நல்ல காம்பினேஷன்.
  8. நான் இதற்கு உருண்டைக் குழம்பு செய்தேன்.
  9. நீங்களும் செய்து பார்த்து கமெண்ட் பண்ணுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்