வீடு / சமையல் குறிப்பு / பொட்டுக்கடலை லட்டு

Photo of Gram flour ladoo by saranya sathish at BetterButter
608
2
0.0(0)
0

பொட்டுக்கடலை லட்டு

Nov-09-2017
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொட்டுக்கடலை லட்டு செய்முறை பற்றி

இது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான லட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொட்டுக்கடலை - 200 கிராம்
  2. சர்க்கரை - 100 கிராம்
  3. நெய் - 3 மேஜைக்கரண்டி
  4. முந்திரிப் பருப்பு - 10

வழிமுறைகள்

  1. பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  2. பின் சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  3. இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
  4. பின் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
  5. எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்