வீடு / சமையல் குறிப்பு / சோள இனிப்பு பணியாரம்

Photo of Instant jowar panniyaram by saranya sathish at BetterButter
720
2
0.0(0)
0

சோள இனிப்பு பணியாரம்

Nov-09-2017
saranya sathish
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோள இனிப்பு பணியாரம் செய்முறை பற்றி

ஜொவர் மாவு வாழைப்பழம் சேர்த்து செய்த ஒரு இனிப்பு. காலை உணவாகவும் மாலை ஸ்நாக்ஸாகவும் சாப்பிட ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோள மாவு - 1/4 கப்
  2. வெல்லம் பொடி - 1/4 கப்
  3. பட்டை தூள் - சிட்டிகை
  4. உப்பு - சிட்டிகை
  5. வாழை பழம் - 1
  6. தேங்காய் துருவல் - சிறிது
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும் வடிகட்டி ஆறவிடவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தேங்காய், பட்டை, உப்பு, சோள மாவு சேர்த்து கொள்ளுங்கள்.
  3. பின் மசித்த வாழைப்பழம் சேர்த்து கலக்கவும். வெல்லம் கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. தேவை எனில் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
  5. பனியார கல்லை அடுப்பில் வைத்து, கரைத்த மாவை ஊற்றவும். பின் நெய் சேர்க்கவும். நன்றாக இரு பக்கமும் வேகவிட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்