Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / பெசரட்டு தோசை வித் டாப்பிங்
ஆந்திராவின் பிரபலமான பெசரட்டு தோசையில் குழந்தைகளுக்கு விருப்பமான கலர்புல் மாறுதல்களுடன்.
தோசை மாவுக்கு: சிறுபயறை இரவில் ஊற வைக்கவும். காலையில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
ஒரு பவுலில், 2ஆவது டாப்பிங் கு தேவையான வெங்காயம், கேரட், இஞ்சி, மல்லித்தழை, சீரகம் சேர்த்து கலந்து வைக்கவும். உப்பை இப்பொழுது சேர்க்க கூடாது. தோசையில் தூவுவதற்கு சற்று முன் தான் சேர்க்க வேண்டும், இல்லையெனில் உப்பு தண்ணீர் விட்டு விடும்.
ஒரு நான்ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி, ஒரு கரண்டி தோசை மாவு ஊற்றி நன்றாக பரத்தவும். அடுப்பை சிம்மில் வைத்து, தோசை பாதி வெந்ததும் 2 முட்டைகளை தோசையின் மேல் உடைத்து ஊற்றி, தோசையில் எல்லா பாகமும் படும்படி முட்டையைப் பரத்தவும். பின் மிளகு தூளையும் முட்டையின் மேல் தூவவும்.
அடுத்து, 2ஆவது டாப்பிங்கையும் சமமாக முட்டை டாப்பிங் மேல் தூவவும். மூடி வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர், கவனமாக தோசையைத் திருப்பி போட்டு மேலும் சில நிமிடங்கள் வேக விடவும். வெந்ததும், தட்டில் எடுத்து வைத்து தேவைப்பட்டால் துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்குப் பரிமாறவும்.
ருசியான சுவையுடன் கலர்புல் பெசரட் தோசை தயார். இது செஃப் சஞ்சய் தும்மா அவர்களின் ரெசிபி. பல வகை சத்துக்களும் நிறைந்திருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
பரிமாறும்: 3
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க