வீடு / சமையல் குறிப்பு / கடல் பாசி ஜெல்லி

Photo of kadal paasi jelly by nasreen fazi at BetterButter
4790
2
0.0(0)
0

கடல் பாசி ஜெல்லி

Nov-16-2017
nasreen fazi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடல் பாசி ஜெல்லி செய்முறை பற்றி

உடல் சூட்டிற்கு நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஹைதராபாத்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடல் பாசி 1கட்டு
  2. பால் 1 லிட்டர்
  3. சர்க்கரை தே.அளவு
  4. வெண்ணிலா எசென்ஸ்
  5. அல்லது ரோஸ் எசென்ஸ் 2 மூடி
  6. பாதாம், பிஸ்தா, முந்திரி

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக சுண்டகாய்ச்ச வேண்டும்
  2. காய்ச்சும் போதே கொஞ்சம் கெட்டியாக வந்ததும் விருப்பமான எசென்ஸ் ஊற்றவும்.
  3. பாதாம் பிஸ்தா முந்திரி சேர்த்து பின் சர்க்கரை சேர்த்து, கடல் பாசியை சேர்த்து கரையும் வரை கிண்டவும்
  4. கரைத்த பின் பிரிட்ஜில் வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்தால் ஜெல்லி போன்று இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்