Photo of Urad dal poori flowers by Rajeswari Annamalai at BetterButter
1173
3
0.0(2)
0

Urad dal poori flowers

Nov-16-2017
Rajeswari Annamalai
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1/4 முழு உளுத்தம் பருப்பு
  3. 2 மேஜைக்கரண்டி சிரொட்டி ரவை
  4. 1 பச்சை மிளகாய்
  5. 1 இன்ச் அளவு இஞ்சி
  6. 1/4 தேக்கரண்டியளவு மஞ்சள் தூள்
  7. 1/4 தேக்கரண்டியளவு சீரகம் தூள்
  8. 1/2 தேக்கரண்டியளவு மிளகாய் தூள்
  9. 1/2 தேக்கரண்டியளவு மல்லி தூள்
  10. உப்பு தேவையான அளவு
  11. 1/2 - 3/4 கப் தண்ணீர்
  12. 1/2 தேக்கரண்டியளவு நெய்
  13. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. உளுத்தம் பருப்பை கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் ஊரவைத்த உளுந்து, பச்சை மிளகாய், இஞ்சி துண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள, உப்பு மற்றும் சீரகம் தூள் சேர்த்து அரைக்கவும்
  3. ஒரு பவுலில் எடுத்து கொண்டு அதனுடன் கோதுமை மாவு, சிரொட்டி ரவை, நெய் சேர்த்து மிக்ஸ் செய்யவும்
  4. 1/2 கப் டூ 3/4 கப் தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி பூரி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  5. பெரிய உருண்டை செய்து திரட்டவும்
  6. பூ குக்கீ கட்டர் வைத்து கட் செய்யவும்
  7. சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  8. புகைப்படம்
  9. பொரித்த உடன் தக்காளி கெச்சப் / தயிர் பச்சடி / புதினா சட்னி வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Velu Murugan
Nov-16-2017
Velu Murugan   Nov-16-2017

Selvi's Kitchen
Nov-16-2017
Selvi's Kitchen   Nov-16-2017

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்