ரவா லாடூ | Rava ladoo in Tamil

எழுதியவர் Waheetha Azarudeen  |  21st Nov 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Rava ladoo by Waheetha Azarudeen at BetterButter
ரவா லாடூWaheetha Azarudeen
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

3

1

ரவா லாடூ recipe

ரவா லாடூ தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava ladoo in Tamil )

  • ரவை 1 கப்
  • சக்கரை 1/2 கப்
  • பன்னீர் எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
  • பால் 1/4 கப்
  • நெய் 1/4 கப்
  • ஏலக்காய் 3
  • பாதாம் 10

ரவா லாடூ செய்வது எப்படி | How to make Rava ladoo in Tamil

  1. கடாயில் நெய் 1\4 கப்விட்டு ஏலக்காய் போடவும்
  2. பின்பு ரவை போட்டு வறுக்கவும்
  3. சிவந்து வரும்போது சர்க்கரை மற்றும் பன்னீர் எஸ்ஸென்ஸ் போட்டு நன்றாக கிளறி கொண்டே இருக்கவேண்டும்
  4. பின்பு இறக்கி மிதமான சூட்டில் வெதுவெதுப்பான பால் கலந்து உருண்டை பிடிக்க வேண்டும்
  5. பின்பு அதில் ஒரு பாதாம் வைத்தால் சுவையான ரவா லாடூ ரெடி.

Reviews for Rava ladoo in tamil (1)

T Fathima2 years ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.