வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் சிப் குக்கீஸ்

Photo of Chocolate chip cookies by fathoom hameed at BetterButter
342
4
0.0(0)
0

சாக்லேட் சிப் குக்கீஸ்

Nov-21-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் சிப் குக்கீஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் சாக்லேட் பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. உப்பு சேர்க்காத வெண்ணெய் 1/2 கப்
  2. ப்ரௌன் சீனி 3/4 கப்
  3. சீனி 3/4 கப்
  4. முட்டை 2
  5. வென்னிலா எஸன்ஸ் 1 தேக்கரண்டி
  6. சாக்கோ சிப் 1/2 கப்
  7. மைதா 2 1/4 கப்
  8. பேக்கிங் சோடா 3/4 தேக்கரண்டி
  9. உப்பு 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெண்ணெய் யுடன் ப்ரௌன் சீனி மற்றும் சீனி போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  2. முட்டையுடன் வென்னிலா எஸன்ஸ் போட்டு நுரை வரும் வரை நன்றாக அடித்து வெண்ணெய் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
  3. மைதாவுடன் பேக்கிங் சோடா, உப்பு போட்டு சல்லடை கொண்டு 2 முறை சலித்து மேலே சொன்ன கலவையுடன் சேர்த்து அதில் சாக்கோ சிப்ஸையும் கலந்துக் கொள்ளவும்.
  4. இந்த கலவையை சிறுசிறு உருன்டைகளாக பார்ச்மென்ட் பேப்பரில் வைத்து ஓவனை 375 ஃபேரன் ஹீட்டில் வைத்து பேக் செய்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்