வீடு / சமையல் குறிப்பு / மட்டன் எலும்பு ரைஸ்

Photo of Mutton Elumbu rice by fathima razeeth at BetterButter
529
3
0.0(0)
0

மட்டன் எலும்பு ரைஸ்

Nov-23-2017
fathima razeeth
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டன் எலும்பு ரைஸ் செய்முறை பற்றி

Mutton yalumbu satham

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டை 4 பீஸ்
  2. பிரிஞ்ஜி இலை 2 பீஸ்
  3. கிராம்பு 2 பீஸ்
  4. நல்ல எண்ணெய் 4 ஸ்பூன்
  5. வெங்காயம் 2
  6. தக்காளி 2
  7. பச்சை மிளகாய் 2
  8. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  9. கொத்தமல்லி 5 ஸ்பூன்
  10. மட்டன் எலும்பு 100 கிராம்
  11. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  12. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  13. மட்டன் மசாலா தூள் 2 ஸ்பூன்
  14. ரைஸ் 200 கிராம்
  15. உப்பு தேவையான அளவு
  16. தண்ணீர் 600 மில்லி
  17. தக்காளி 2

வழிமுறைகள்

  1. கடாயில் நல்ல எண்ணெய் விட்டு கிராம்பு பட்டை பிரிஞ்சி இலை சேர்த்து வதக்க வேண்டும்.
  2. வதங்கியதும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. இதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து மட்டன் எலும்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வதங்கியதும் தண்ணீர் 200 மேல் சேர்க்கவும்
  5. இதனுடன் 200 மேல் ரைஸ் சேர்த்து வேக விடவும்
  6. அரிசி 1 கப்பிற்கு 3 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்