வீடு / சமையல் குறிப்பு / புதினா- மல்லி பிரியாணி

Photo of Mint - coriander briyani by Paramasivam Sumathi at BetterButter
669
3
0.0(0)
0

புதினா- மல்லி பிரியாணி

Nov-24-2017
Paramasivam Sumathi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா- மல்லி பிரியாணி செய்முறை பற்றி

Mint, coriander briyani for vegetarians most favorite dish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி - 2 கப்
  2. சோயா பால்ஸ் கொஞ்சம்
  3. எண்ணெய்
  4. நெய்
  5. உப்பு
  6. வெங்காயம் 2
  7. தக்காளி 2
  8. அரைப்பதிற்கு
  9. புதினா ஒரு கைப்பிடி
  10. மல்லி தழை ஒரு கைப்பிடி
  11. பட்டை 1
  12. கிராம்பு 2
  13. சோம்பு கொஞ்சம்
  14. ஏலக்காய் 2
  15. பிரியாணி இலை 2
  16. புளி கொஞ்சம்
  17. தேங்காய் துருவல் கொஞ்சம்
  18. இஞ்சி
  19. பூண்டு
  20. பச்சை மிளகாய் 4

வழிமுறைகள்

  1. முதலில் பாசுமதி அரிசியை ஊறவைக்கவும். அரைக்க கொடுத்து உள்ளதை அரைத்து வைக்கவும்.
  2. . அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை போடவும்.
  3. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி சேர்க்கவும்
  5. நன்கு வதக்கவும், இப்போது அரைத்த கலவையை சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்
  6. பின் வெந்நீரில் ஊற வைத்த சோயா பால்ஸ் சேர்க்கவும்.
  7. (1= 1 /3 வாட்டர்)3 1/2 கப் தண்ணீர் விட்டு ,உப்பு இட்டு கொதிக்க வைக்க வேண்டும்
  8. கொதி வந்ததும் பாசுமதி அரிசி சேர்த்து கலந்து அடுப்பை குறைக்கவும்.
  9. தண்ணீர் வற்றியதும், சிம்மில் வைத்து மூடி , விசில் போட்டு 5 நிமிடம் கழித்து அணைக்கவும்.
  10. விசில் போனதும் திறந்து நெய் விட்டு கிளறி பிரியாணியை பரிமாறவும்.
  11. இது எனது ஸ்டைலில், நான் செய்யும் பிரியாணி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்