வீடு / சமையல் குறிப்பு / கேரட் ஜூஸ் ரத்தத்தை சுத்தப்படுத்தும்

Photo of Carrit juice for diet people & blood cleansing by Adaikkammai Annamalai at BetterButter
56
6
0.0(0)
0

கேரட் ஜூஸ் ரத்தத்தை சுத்தப்படுத்தும்

Nov-26-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஜூஸ் ரத்தத்தை சுத்தப்படுத்தும் செய்முறை பற்றி

How to make carrot juice for blood cleansing

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • இந்திய
 • ப்லெண்டிங்
 • பேசிக் ரெசிப்பி
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. கேரட் : 1
 2. இஞ்சி. : சிறுதுண்டு
 3. தேன். : 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. 1 கேரட்டை தோல் நீக்கி நறுக்கி எடுத்து கொள்ளவும் .
 2. இஞ்சி சிறுதுண்டு நறுக்கி தோல் நீக்கி எடுத்து கொள்ளவும் .. இஞ்சி சேர்ப்பதின் பயன் உடம்பு இளைக்கும்.இருதயத்திற்கு நல்லது , செரிமான கோளாறு ஏற்படாது.
 3. 1 நறுக்கிய கேரட்டயூம் சிறுத்துண்டு இஞ்சியும் மிஸிஸ் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும் .
 4. அரைத்த கேரட் விழுதை அரை கப் தண்ணீர் விட்டு மெல்லிசான துணிய அல்லது வடிகட்டியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
 5. அரைத்து எடுத்த சாற்றில் 2 தேக்கரண்டி தேன் ஊற்றி கலந்து அருந்தினால் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமான ஜூஸ் ஆகவும் இருக்கும்.
 6. 6 மாத குழந்தைகளில் இருந்து பெரியகிவர்கள் வரை குடிக்கலாம் ... குழந்தைகளுக்கு இஞ்சி... குழந்தைகளுக்கு இஞ்சி குறைத்து கலந்து குடுக்கலாம்.
 7. சுவையான ஆரோக்கியமான கேரட் ஜூஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்