வீடு / சமையல் குறிப்பு / மட்டர் புலாவ்

Photo of Mattar pulao by neela karthik at BetterButter
460
3
0.0(0)
0

மட்டர் புலாவ்

Dec-02-2017
neela karthik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டர் புலாவ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு விருப்பமான புலாவ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெய்: 2 ஸ்பூன்
  2. சீரகம்: 1/2 ஸ்பூன்
  3. பட்டை,ஏலக்காய்,லவங்கம் தலா 1
  4. அரிசி: 1 கப்
  5. தண்ணீர்: 2 1/2 கப்
  6. பச்சை பட்டாணி: 1 கப்
  7. உப்பு: தேவைக்கேற்ப
  8. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  9. கொத்தமல்லி தூள் சிறிது

வழிமுறைகள்

  1. அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
  3. வெங்காயம் சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசம் போனதும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  5. அதில் அரிசி சேர்த்து கிளறி விடவும்.
  6. 1 நிமிடம் கழித்து தண்ணீர் உப்பு கொத்தமல்லி தூள் சேர்த்து கிளறவும்.
  7. பிறகு தீயை மிதமாக வைத்து 30 நிமிடம் வைக்கவும்.அவ்வ பொழுது கிளறி விட வேண்டும்.
  8. ருசியான மட்டர் புலாவ் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்