வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால், காய்கறி புலாவ்

Photo of coconut mik veg rice pulav by Rabia Hamnah at BetterButter
442
4
0.0(0)
0

தேங்காய் பால், காய்கறி புலாவ்

Dec-03-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால், காய்கறி புலாவ் செய்முறை பற்றி

மசாலா சேர்க்காத சுவையான சாதம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி- 2 கப்
  2. காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக் கிழங்கு) - 1 1/4 கப் நறுக்கியது
  3. நறுக்கிய வெங்காயம் -2
  4. நறுக்கிய தக்காளி-2
  5. இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
  6. தயிர்-1/2 கப்
  7. தேங்காய் பால்- 2 கப்
  8. பச்சை மிளகாய்- 3 அரைத்த விழுது
  9. மல்லி இலை, புதினா - 1 கொத்து
  10. நெய்-1 1/2 டேபிள் ஸ்பூன்
  11. எண்ணெய்-1/2 டேபிள் ஸ்பூன்
  12. பட்டை, ஏலம்-2

வழிமுறைகள்

  1. அரிசியை கலைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பட்டை,ஏலம் சேர்த்து தாளித்து பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு தயிர், உப்பு சேர்க்கவும். காய்கறிகளை சேர்த்து வேக விடவும். பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
  4. பின்பு 2 கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மல்லி, புதினா சேர்த்து அரிசியை சேர்த்து உப்பு சேர்த்து 3/4 பதம் வெந்ததும் தம்மில் போட்டு கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்