Photo of Idiyappam by neela karthik at BetterButter
837
4
0.0(0)
0

இடியாப்பம்

Dec-06-2017
neela karthik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி மாவு 2 கப்
  2. உப்பு 1/2 ஸ்பூன்
  3. தண்ணீர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவை வெறும் கடாயில் 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
  2. தண்ணீரில் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  3. அதில் வறுத்த மாவை கொட்டி கிளறவும்.
  4. சப்பாத்தி மாவு போன்று பிசைந்து கொள்ளவும்.
  5. அதில் ஒரு பாதி எடுத்து இடியாப்ப அச்சில் எண்ணெய் தடவி மாவை உள்ளே வைக்கவும்.
  6. சிறிதளவு மாவை வைக்கவும்.
  7. பின் அதனை இட்லி தட்டில் பிழியவும்
  8. ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து தேங்காய் பாலுடன் பரிமாற ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்