வீடு / சமையல் குறிப்பு / டாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி

Photo of DHABA style paneer gravy by Waheetha Azarudeen at BetterButter
425
5
0.0(0)
0

டாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி

Dec-08-2017
Waheetha Azarudeen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

டாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்முறை பற்றி

ஒன் போட் ஒன் ஷாட் முறை -ராமா கிருஷ்ணன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பன்னீர் 200 கிரம்
  2. நெய் 2 ஸ்பூன்
  3. வெண்ணெய் 2 ஸ்பூன்
  4. வெங்காயம் 3
  5. தக்காளி 3 பழம்
  6. மஞ்சள் தூள் 1\2 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. கிரம் மசாலா 1\2 ஸ்பூன்
  9. மல்லி தூள் 1\2 ஸ்பூன்
  10. கஸ்தூரி மேதி1\2 ஸ்பூன்
  11. உப்பு
  12. சக்கரை 1\2 ஸ்பூன்
  13. ஏலக்காய் 2
  14. பிரியாணி இலை1
  15. லவங்கம் 2
  16. பட்டை 2
  17. காய்ந்த மிளகாய் வற்றல் 1
  18. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  19. எண்ணெய்
  20. மிளகு 3
  21. தயிர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. பட்டை, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய் வற்றல், மிளகு இவை அனைத்தும் வறுத்து கொள்ளவும் ... இது லேயேரிங் முறை ..
  2. குக்கரில் நெய் தடவி பின்பு வெண்ணெய் விட்டு கொள்ளவும்.
  3. வெங்காயம் போடவும்
  4. தக்காளி போடவும்
  5. மஞ்சள் தூள், சில்லி பவுடர், கஸ்தூரி மேதி, கரம் மசாலா, சக்கரை, உப்பு
  6. இஞ்சி பூண்டு விழுது
  7. பொறித்த பன்னீர் துண்டுகள்
  8. வறுத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை, கஞ்ச மிளகாய்
  9. இப்போது குக்கர் அடுப்பில் வைத்து 4 விசில் வரும் வரை வைக்கவும்
  10. பின்பு ஆவி அடங்கியதும் கலக்கவும்
  11. 1\2 கப் தயிர் அடித்து அதில் ஊற்றவும்
  12. கலந்து பரிமாறவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்