வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைஸி பன் ரோல்ஸ்

Photo of Spicy Bun Rolls by fathoom hameed at BetterButter
532
3
0.0(0)
0

ஸ்பைஸி பன் ரோல்ஸ்

Dec-08-2017
fathoom hameed
85 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைஸி பன் ரோல்ஸ் செய்முறை பற்றி

சுலபமான பார்ட்டி ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தண்ணீர் 125 மிலி
  2. ஈஸ்ட் 5 கிராம்
  3. உப்பு 5 கிராம்
  4. சீனி 15 கிராம்
  5. மைதா 225 கிராம்
  6. சீரகம் 1 தேக்கரண்டி (கொரகொரப்பாக பொடித்தது)
  7. காய்ந்த மிளகாய் 1 தேக்கரண்டி (கொரகொரப்பாக பொடித்தது)
  8. பச்சை மிளகாய் 2 (நறுக்கியது)
  9. மல்லி இலை 2 தேக்கரண்டி
  10. வெண்ணெய் 15 கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சீனி, ஈஸ்ட் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் மைதாவுடன், உப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்றாக விரவி தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  3. பின் இந்த கலவையுடன் வெண்ணெய் சேர்த்து 5 நிமிடம் பிசைந்து 30 நிமிடம் மூடி வைக்கவும்.
  4. இப்போது இந்த மாவு இரு மடங்காக உப்பி இருக்கும். இதை சம உருண்டைகளாக பிரித்து உருட்டி பேக் செய்யும் தட்டில் வைத்து 30 நிமிடம் மூடி வைக்கவும்.
  5. இப்போது இதன் மேல் தண்ணீர் தடவி 200 டிகிரி செல்சியஸில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
  6. பேக் செய்து முடிந்ததும் பன்னின் மேல் வெண்ணெய் தடவி பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்