வீடு / சமையல் குறிப்பு / பூசணி அல்வா

Photo of Pumpkin halwa by neela karthik at BetterButter
614
3
0.0(0)
0

பூசணி அல்வா

Dec-09-2017
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூசணி அல்வா செய்முறை பற்றி

சுலபமான விஷேச கால ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துருவிய பூசணி 1 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. ஏலக்காய் 3
  4. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  5. பால் 1/2 கப்

வழிமுறைகள்

  1. துருவிய பூசணியை நெய்யில் வதக்கவும்.
  2. 5 முதல் 10 நிமிடம் வதக்கி அதனுடன் பால் சேர்த்து கிளறவும்.
  3. பூசணிக்காய் வெந்துதும் அடி பிடிக்காமல் கிளறி விடவும்.
  4. அதனுடன் சர்க்கரை ஏலக்காய் சேர்க்கவும்
  5. சர்க்கரை கரைந்து ஓரளவிற்கு இறுகும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்
  6. அதனை நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்