மைசூர் பாக் | Mysore Pak in Tamil

எழுதியவர் fathoom hameed  |  9th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mysore Pak by fathoom hameed at BetterButter
மைசூர் பாக்fathoom hameed
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

1

0

மைசூர் பாக் recipe

மைசூர் பாக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore Pak in Tamil )

  • கடலை மாவு 1 கப்
  • சீனி 2 கப்
  • தண்ணீர் 1/2 கப்
  • நெய் 3 கப் + 1 தேக்கரண்டி (பாத்திரத்தில் தடவ)

மைசூர் பாக் செய்வது எப்படி | How to make Mysore Pak in Tamil

  1. ஒரு கடாயில் கடலை மாவை போட்டு மிதமான தீயில் வைத்து வாசம் வரும வரை வெதுப்பிக் கொள்ளவும்.
  2. நெய்யை மிதமாக சூடு படுத்திக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சீனியுடன் தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வரும் வரை வைத்து, கடலை மாவை சேர்த்து நன்றாக கிளரவும்.
  4. அதன் பின் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி சட்டியின் ஓரத்தில் நெய் கக்கும் வரை வைத்து நெய் தடவிய பாத்திரத்தில் பரப்பி தேவையான வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.

Reviews for Mysore Pak in tamil (0)