வீடு / சமையல் குறிப்பு / பிரெஞ்ச் பிரெட் டோஸ்ட்

Photo of French bread Toast by Juvaireya R at BetterButter
641
5
0.0(0)
0

பிரெஞ்ச் பிரெட் டோஸ்ட்

Dec-12-2017
Juvaireya R
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பிரெஞ்ச் பிரெட் டோஸ்ட் செய்முறை பற்றி

மிகவும் எளிய முறையில் சீக்கிராமாக தயார் செய்யக் கூடிய உணவு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரெஞ்ச்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சதுர வடிவ பிரெட் பாக்கெட் -1
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. பால் - 200மி.லி
  4. நெய் தேவையான அளவு
  5. முட்டை 4

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்க்கவும்.
  2. அதில் முட்டை சேர்க்கவும்.
  3. அதில் பாலை ஊற்றவும்.
  4. மூன்றையும் நன்கு அடிக்கவும்.
  5. தாவாவை சூடேற்றி அதில் நெய்/வெண்ணெய் சேர்க்கவும்.
  6. பிரெட் துண்டுகளை பால் கலவையில் இருபக்கமும் துவட்டவும்.
  7. சூடான தாவாவில் பிரெட் துண்டுகளை 3நிமிடம் வேகவிடவும்.
  8. நெய் ஊற்றி இருபுறமும் வேந்த பின்னர் எடுத்து பரிமாறவும்.
  9. சூடான பிரெஞ்ச் பிரெட் டோஸ்ட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்