வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பாக்கட் ரோல்

Photo of Chicken Pocket Roll by fathoom hameed at BetterButter
213
3
0.0(0)
0

சிக்கன் பாக்கட் ரோல்

Dec-12-2017
fathoom hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பாக்கட் ரோல் செய்முறை பற்றி

ரொட்டியினுள் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி பூரணம் செய்ய தேவையானவை:
  2. கோழி 250 கிராம்
  3. எலுமிச்சை 1/2
  4. மிளகு தூள் 1/4 தேக்கரண்டி
  5. உப்பு (தேவைக்ககேர்ப்ப)
  6. சாட் மசாலா 1/2 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  8. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  9. மல்லி இலை சிறிதளவு
  10. புதினா இலை சிறிதளவு
  11. தயிர் 1 மேஜைக்கரண்டி
  12. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  13. பச்சை மிளகாய் 1 (நறுக்கியது)
  14. குடைமிளகாய் 1 சிறியது
  15. முட்டை ஆம்லட் செய்ய தேவையானவை:
  16. முட்டை 2
  17. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  18. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  19. சப்பாத்தி செய்ய தேவயானவை:
  20. கோதுமை 2 கப்
  21. தண்ணீர் (தேவையான அளவு)
  22. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  23. எண்ணெய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. கோழியை சிறு துண்டுகளாக வெட்டி பூரணம் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 20 நிமிடம் ஊற வைத்து வதக்கி கொள்ளவும்.
  2. முட்டையுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறு சிறு ஆம்லட் பொரித்துக்கொள்ளவும்.
  3. கோதுமை மாவுடன் உப்பு, வெதுவெதுப்பான நீர் சேர்த்து சப்த்திபாகள் உருட்டிக்கொள்ளவும்.
  4. உருட்டிய சப்பாத்தியின் மேல் பொரித்த முட்டை வைத்து அதன் மேல் கோழி பூரணம் வைத்து 4 பக்கங்களையும் மூடி டவாவில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  5. சில்லி சாஸுடன் பரிமாரி விருந்தினரை அசத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்