வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு சூப்

Photo of Vazhaithandu soup by Krishnasamy Vidya Valli at BetterButter
1084
3
0.0(0)
0

வாழைத்தண்டு சூப்

Dec-13-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு சூப் செய்முறை பற்றி

மிகமிக எளிமையான அதேநேரம் ஆரேக்கியமான சூப் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது - 1 / 2 கப்
  2. இஞ்சி-1சிறியதுண்டு
  3. மஞ்சள்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  4. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  5. மிளகு - 1 / 2 தேக்கரண்டி
  6. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  7. சீனி - 2 சிட்டிகை
  8. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 4 தேக்கரண்டி
  9. எலுமிச்சை சாறு - 1 / 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மஞ்சள்பொடி இஞ்சி சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேக வைக்கவும்
  2. தண்ணீர் தனியாக வடிகட்டிககொள்ளவும். காயை கூட்டு செய்து கொள்ளலாம்
  3. விருப்பப்பட்டால் காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி முதலில் வைத்ததுடன் சேர்க்கவும்
  4. உப்பு மிளகு பொடி தனியா பொடி சீனி சேர்த்து ஒரு கொதி விடவும்
  5. எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்