வீடு / சமையல் குறிப்பு / ஷார்ஜா ஷேக்

Photo of Sharja shake by Yasmin Shabira at BetterButter
291
3
0.0(0)
0

ஷார்ஜா ஷேக்

Dec-14-2017
Yasmin Shabira
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஷார்ஜா ஷேக் செய்முறை பற்றி

பார்ட்டி உணவு வகை.. வாழைப்பழ ஷார்ஜா ஷேக்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ப்லெண்டிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் : 2
  2. பால் : 1/2 லிட்டர்
  3. ஜீனி : 4 மேசைக்கரண்டி
  4. பூஸ்ட் : 2 மேசைக்கரண்டி
  5. ஹார்லிக்ஸ் : 2 மேசைக்கரண்டி
  6. பாதாம் : 3
  7. பிஸ்தா : 3
  8. முந்திரி : 3
  9. கிஸ்மிஸ் :3
  10. ஐஸ்கிரீம் : 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சி ஆற வைத்து ஃப்ரீசரில் வைக்கவும்.
  2. நன்றாக ஃப்ரீஸ் ஆன பாலை எடுத்து இஞ்சியை உலக்கை கொண்டு லேசாக தட்டி மிக்ஸியில் இடவும்...
  3. அத்துடன் நறுக்கிய வாழைப்பழம், ஹார்லிக்ஸ், பூஸ்ட் மற்றும் ஜீனி சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  4. கடைசியாக ஐஸ் க்ரீம் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்து நட்ஸ் தூவி பறிமாறவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்