வீடு / சமையல் குறிப்பு / கோல்ஹாபுரி சிக்கன்

Photo of Kolhapuri chicken by Rabia Hamnah at BetterButter
384
3
0.0(0)
0

கோல்ஹாபுரி சிக்கன்

Dec-16-2017
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கோல்ஹாபுரி சிக்கன் செய்முறை பற்றி

எப்பொழுதும் செய்யும் கிரேவிக்கு பதிலாக இதை செய்து அசத்துங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோழி துன்டுகள்-1/2 கி
  2. எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
  3. கறிவேப்பிலை-1 கொத்து
  4. மல்லிஇலை-2 கைப்பிடி
  5. மல்லி தூள்-2 டேபிள் ஸ்பூன்
  6. மிளகாய் பொடி-2 ஸ்பூன்
  7. கரம் மசாலா -1 ஸ்பூன்
  8. மசலாவிற்கு
  9. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  10. சீரகம் -2ஸ்பூன்
  11. பட்டை-3 செ.மீ
  12. ஏலம் -3
  13. கிராம்பு-3
  14. முழு மிளகு -2ஸ்பூன்
  15. எள்ளு-1/2 டேபிள் ஸ்பூன்
  16. தேங்காய-2 டேபிள் ஸ்பூன்
  17. பூண்டு-4 பல்
  18. பல்லாரி (வெங்காயம்) - 2
  19. தக்காளி -2
  20. உப்பு -தேவைக்கு
  21. ஊற வைக்க வேண்டியவை:
  22. மிளகாய் பொடி-1/4 டேபிள் ஸ்பூன்
  23. இஞ்சி பூண்டு விழுது-1/2 டேபிள் ஸ்பூன்
  24. கரம் மசலா-1 ஸ்பூன்
  25. மஞ்சள் பொடி-1 ஸ்பூன்
  26. எலுமிச்சை சாறு-1/2

வழிமுறைகள்

  1. ஊற வைக்க கூறியவற்றை கோழியுடன் சேர்த்து 1/2 -1 மணி நேரம் ஊர வைக்கவும்.
  2. மசலா தயார் செய்வதற்கு முதலில் எண்ணெயை காய வைத்து தக்காளி தவிர மற்றவற்றை 3 நிமிடம் வதக்கி ஆற வைக்கவும்.
  3. ஆறியவற்றுடன் தக்காளி சேர்த்து அரைத்து வைக்கவும்.
  4. பின் கடாயை காய வைத்து எண்ணெய் சேர்த்து காய வைத்து கறிவேப்பிலை, அரைத்த மசாலா சேர்க்கவும். பின்பு மல்லி தூள்-2 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் பொடி-2 ஸ்பூன் கரமசாலா-1 ஸ்பூன் சேர்க்கவும். 10 நிமிடம் வதங்க விடவும்.
  5. ஊற வைத்த கோழியை சேர்த்துகொஞ்சம் தண்ணீர் சேர்த்து வதக்கவும். மல்லி இலை சேர்க்கவும்.
  6. குறைந்த தணலில் 20 நிமிடம் வேக விட்டு உப்பு சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்.
  7. சுவையான கோல்ஹாபுரி சிக்கன் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்