400
2
0.0(1)
0

Healthy jues

Dec-16-2017
Jeyachitra Jayakumar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சப்போட்டா பழம் 10
  2. முந்திரி கிஸ்மிஸ் பாதாம் 10+10+10
  3. பேரிச்சை 10
  4. காய்ச்சிய கெட்டிபால் 1 1/2லி
  5. ஐஸ்கட்டி
  6. தேன் 50Ml
  7. மில்க் மெய்ட் 50Ml

வழிமுறைகள்

  1. சப்போட்டா பேரிச்சை விதை நீக்கவும். மில்க் தவிர அனைத்தையும் நைசாக அரைத்து பால் சேர்த்து நன்கு கலக்கவும் தனி தனி கப்களில் ஊத்தி கொடுக்கவும். ஊற்றவும் அதில் சிறிது தேன் மில்க் மெய்ட் ஐஸ் சேர்த்து கொடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Dec-17-2017
Saranya Manickam   Dec-17-2017

Hi Jaya chitra, kindly upload the picture too and also pls mention the cooking method step by step . Also pls share in fb group too.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்