வீடு / சமையல் குறிப்பு / குவிக் கிரீமி ப்ரூட் சாலட்

Photo of Quick creamy fruit salad by Asiya Omar at BetterButter
330
5
0.0(0)
0

குவிக் கிரீமி ப்ரூட் சாலட்

Dec-17-2017
Asiya Omar
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

குவிக் கிரீமி ப்ரூட் சாலட் செய்முறை பற்றி

பழங்கள், ப்ரெஷ் கிரீம், கண்டென்ஸ்ட் மில்க், ஜெல்லி எல்லாம் சேர்த்து செய்வது.பார்ட்டியில் இந்த முறையில் சாலட் பரிமாறலாம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. ஆப்பிள் தோல் நீக்கி நறுக்கியது - 2
  2. பச்சை திராட்சை விதையிருந்தால நீக்கி பாதியாக நறுக்கியது- அரை கப்
  3. கருப்பு திராட்சை நறுக்கியது - அரை கப்
  4. மாம்பழம் - ஒன்று நறுக்கியது.
  5. மாதுளை -1 உதிர்த்தது
  6. அன்னாசி நறுக்கியது -1 கப்
  7. வாழைப்பழம் - நறுக்கியது -1 கப்
  8. கடற்பாசி காய்ச்சி துண்டு போட்டது (ஆரஞ்சு ப்லேவர்) -1 கப் விரும்பினால்
  9. நெஸ்லே கிரீம் - 1 டின்
  10. ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்க் - 1 டின்
  11. வெனிலா ஐஸ்கிரீம் - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. ப்ரூட் சாலட்டில் பழங்கள் தவிர சுவையைக் கூட்ட விரும்பிய பொருட்கள் சேர்க்கலாம்.
  2. மேற்கூறிய தேவையான பொருட்கள் ஐஸ்கிரீம் தவிர அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. தயாராய் இருக்கட்டும். ப்ரூட் ஜெல்லியும் கலந்து கொள்ளவும்.பரிமாறும் நேரத்தில் ஐஸ்கிரீம் கலந்து பரிமாறவும்.
  4. பரிமாறும் பொழுது ஐஸ்கிரீம் சேர்த்து ,மிக்ஸ் செய்து கப்பில ஸ்பூன் போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்